உரிமப் பத்திரம் மற்றும் அனுமதி பத்திர அறுமுகம்
- 1. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மரப்பலகக்கான மரம் வெட்டுதலுக்கான அனுமதிப்பத்திரம். ( புருத்த, மில்ல, ஹல்மில்ல,களுவர, களுமெதிரிய, பளு, கொஹம்ப,மீ,வேலன்,ஹூலன்ஹிக், கம்மளு,சூரிய அமர,கும்புக், பனக்க.
- 2. பலகை கிழிப்பதறகான அனுமதிப்பத்திரம். (பலா மரம்/பாம் மரம்/ பெண் பனை மரம்.)
- 3. பலகை கிழித்தல் மற்றும் பலகை போக்குவரத்துக்கான உரிமப்பத்திரம் வழங்கல்.
- 4. நீண்ட கால பலகை கிழிப்பு ,மறும் போக்குவரத்து.
- 5. புதிய அடகு நிலையம் திறப்பிற்கான அனுமதி பத்திர விநியோகம்.
- 7. பயிற்சி வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம்.
- 8. கொண்டாட்டங்களுக்கான மதுசார போக்குவரத்து அனுமதி.
- 9. மிருக போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கல்.
- 10. துப்பாக்கிகளுக்கான உரிமம் வழங்குவதற்கான சிபாரிசு.
- 11. கள்ளு காய்சுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்.
- 12. வர்ரத்தகம் மற்றும் வர்த்தகம் அல்லாத நோக்கங்களுக்கான மண் அகழ்வு,மட் போக்குவரத்தபொரல் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரம், மற்றும் உரிமப் பத்திரம் வழங்கல்.
- 13. புதுபித்த வாகன அனுமதிப் பத்திர வழங்கல்.
மட்டுப்படுத்தப்பட்ட மரஙகளினது மரப்பலகைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்
(புருத்த,மில்ல,,ஹல்மில்ல,களுவர,களுமெதிரிய,பளு,கொஹம்ப,மீ,வேலன்,ஹுலன்ஹி, கம்மளு, சூரிய அமர, கும்புக், பனக்க.)}
- மட்டுப்படுத்தப்பட்ட மரங்களின் பலகைக்கான படிவத்தை நிரப்பல்.
- காணியின் மூலப் பிரதியிலிருந்து கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
- காணி உரிமையாளர், மறறும மரம் வெட்டுபவர் வேறுயாயின் ,அது தொடர்பாக கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்டப் பத்திரம்.
- உரிமையாளர், அல்லது வாடகைக்காரரின் அனுமதி
- புதிய நிர்மாணப்பணிகள் இடம்பெற உள்ளதாயின் , அது மரம் வெட்டுதல் காரணமாக எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாக மாட்டாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ,நிர்மானத் திட்டம்.
- அபாயகரம் யாதாயினும் காணப்படுமாயின் ,அது தொடர்பான பிரதேச சபை / நகரசபை யினால் வழங்கப்பட்ட கடிதம்.
- குபபை கொட்டுதல் , தொடர்பன விடயங்கள் சம்மந்தமாக நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதி..
- மின்சாரத்தடை, ஏற்படுமாயின் அது தொடர்பான அறிவிப்பு.
- மரம் வேலிக்கு அருகாமையில் அல்லது ,சார்நது காணப்படுமாயின் அது தொடர்பான முறன்பாடிற்கு உடன் படாத கடிதம்.
மரம் வெட்டுவதறகான அனுமதிப்பத்தரம் (பலா / தென்னை மரம் / பெண் பனை)
- மட்டுப்படுத்தப்பட்ட மரம் வெட்டுதலுக்கான பூரணப்படுத்தப்பட்ட படிவம்.
- மூலப்பிரதியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதும், கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்ட பத்திரம்.
- கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்ட காணி உரிமையாளரின் இனுமதிக் கடிதம்.
- பல வாரிசுகள் காணப்பபடுமாயின் வாடகைக்கு வழங்குவதில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் கடிதம்.
- புதிய கட்டுமாணப்பணி காரணமாக மரங்கள் வெட்டப்படுமாயின், கட்டுமாணப்பனியின் திட்டம்.
- ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அது தொடர்பான பிரதேச சபை/ நகர சபை அறிவிப்புக் கடிதம்.
- காணி தொடர்பாக நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட அனுமதிக்கடிதம்.
- மின்சரத்தடை, மின் இடையூறு தொடர்பான அறிவிப்புக் கடிதம்.
- மரம் வேலிக்கு அருகாமையில் அமைந்திருந்தால் ,மற்ற காணி உரிமையாளரரின் அனுமதி.
வெட்டப்பட்ட மரம்/ மரப் போக்குவரத்துக்கான அனுமதி
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- மரங்கள் மற்றும் மரங்கள் துணடாக்கப்படல் தொடர்பான கிராம சேவகரினால் வழங்கப்பட்ட கடிதம்.
- பலா மரம்/ பனை மரம்/ பெண் பனை மரம் வெட்டுதலுக்கான அனுமதிப்பத்திரம்.
- மரப்பலகை பதிவு தொடர்பான கிராம சேவகரின் அனுமதி.
- வன பரபாலன திணைக்களத்தின் சிபாரிசு.
- புகையிரத திணைக்களத்தினால் வழங்கப்பட்ட, போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தின் மூலப்பிரதியின் பிரதி( வன திணைக்கள சிபாரிசு அறிக்கை,கிராம சேவகரின் அறிக்கை அல்லது தேவையாயின், அனுமதிப்பத்திரம். ) மீள் மாற்றம் செய்வதற்கான ரயில் தினைக்களத்தின் அனுமதிப்பத்திரம்)
- மரப்பலகை, வெடிப்புற்ற மரங்கள் மரப்பொருட்கள் தொடர்பான விலைப்பட்டியல்.
மரம் வெட்டுதல், மரப் போக்குவரத்து கால நீடிப்பு
- பொலிஸ் முறையீட்டு ஆவணம்.
- அனுமதிப்பத்திரத்தின் பிரதி.
- போக்குவரத்து அல்லாதது தொடர்பான நன்றி ஆவணம்.
புதிய அடகு பிடிப்பு நிலையத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கல்
- கிராம சேவகரின் அறிக்கை
- பொலிஸ் கண்காணிப்பாளிரன் அறிக்கை.
- நிறுவனத்தில் இணைத்துக் கொள்வதற்கான மூலப்பிரதி.
- சட்ட வாக்கு மூலத்துக்கு உடன்படாத வாக்கு மூலம்.
- லஞ்சம் மற்றும் கொள்ளை மற்றும் குற்றச்சாட்டு தொடர்பான காப்பீட்டு சானறிதழின் பிரதி.
- ஒரு கூட்டு முயற்சி.
- வரி பத்திரத்தின் பிரதி.
- அனுமதிப்பத்திர கட்டணம் ரூபா. 1000.00
- வைப்பு - ரூபா. 100000.00
- பதிவுக் கட்டணம் - ரூபா.25000.00
அடகு பிடிப்பு நிலையத்தின அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்தல்
- கடந்த வருடத்தின் அனுமதிப்பத்திரம் மற்றும் பிரதி.
- செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் மற்றும் அதன் பிரதி.
- வருடாந்த நிதி அறிக்கை மற்றும் அதன் பிரதி.
- வாக்கு மூலம்.
- அனுமதிப்பத்திர கட்டணம்.ரூபா . 1000.00
உள் நாட்டு பொருள் வரி மற்றும் புதுப்பித்தல்
- உள் வாட்டு பொருள் ஆணையாளரின்ஒப்புதல் கடிதம். ( கட்டணம் உள்நாட்டு வரி வர்த்தமனி அறிவித்தலுக்கு அமைய)
உள் நாட்டு பொருள் வரி அனுமதிப்பத்திரம் பொதுப்பித்தல்.
- உள் நாட்டு பொருள் வரி ஆணையாளரினால் வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதம்.
- உள் நாட்டு பொருள் வரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட தௌிவான சான்றிதழ்.
- உள்நாட்டு வருமான ஆணையாளர் மற்றும் மாகாண வருமான ஆணையாளரினால் வழங்கப்பட்ட தௌிவான சான்றிதழ் மற்றும் அதன் பிரதி.
- கடந்த வருட அனுமதிப்பத்திரம்.
(வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப விகிதங்கள் மாறுபடும்.)
கொண்டாட்டஙகளின் போது மதுசாரம் வைத்தலுக்கான அனுமதி
- வேண்டுகோள் கடிதம்.
- அழைப்பிதழ்.
- கிராம சேவகர் அறிக்கை.
மிருக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல்
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்.
- கிராம சேவகரன் சிபாரிசு
- மிருக வைத்தியரின் சான்றிதழ். ( மிருகங்களின் ஆரோக்கியம் தொடர்பாக )
- கால் நடைகளின் கேகாசோலை
- மிருக போக்குவரத்திற்காக பயன்படத்திய வாகன சிபாரிசு கடிதம்
- மிருகத்திற்காக பிரதேச செயலகத்தில் ரூபா 50.00 செலுத்திய காசுப் படிவம்
- பண்ணைப்பதிவு சான்றிதழ்.
துப்பாக்கி உரிமப் பத்திரம் வழங்கல்
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- கிராம சேவகரின் சிபாரிசு
- பொலிஸ் நிருவாக அதிகாரியின் சிபாரிசு.
கள்ளு அனுமதிப்பத்திரம் வழங்கல்
- கடந்த வருட கள்ளு அனுமதப்பத்திரம்.
- உள்நாட்டு பொருள் வரி அதிகாரசபையின் சிபாரிசு
- கிராம சேவகரின் சிபாரிசு.
- காணி பத்திரத்தின் பிரதி.
- தேசிய அடையாள அட்டையின் பிரதி.
வர்த்தகம் ,மற்றும் வர்த்தக நடவடிக்கைக்கான மணல், கெரவல், மண், நீடிப்பு மற்றும் போக்குவரத்துக்கான அஅனுமதிபப்பத்திரம் வழங்கல்
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்.
- பத்திரத்தின் பிரதி.
- திட்டத்தின் பிரதி ( மாற்றுl)
- விண்ணப்பதாரர் காணி உடைமையாளர் இல்லை என்றால் ,உரிமையாளரின் அனுமதிக் கடிதம்.
- கனிய போக்குவரத்து வாகனம் அல்லது வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் உரிமையாளரின் கடிதம்.
- வீட்டு அத்திவாரத்தை நிரப்ப மண் தேவையாயின் வீட்டுத்திட்டம்.l; (கிராம சேவகர் உறுதிப்படுத்தியது)
- தேசிய அடையாள அட்டையின் பிரதி.
வாகன அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்
- வாகனப் பதிவு சான்றிதழ். / உறுதிப்படுத்தல் தொடர்பாக குத்தகை நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட சான்றிதழ் பிரதி.
- காப்புறுதி சான்றிதழ்
- எகோ பரிசோதனை சான்றிதழ்.
- காபன் வரி ரிசிப்ட்.
- உடலுறுதி சான்றிதழ் ( லொறி மற்றும் பேருந்துக்களுக்கு)
- பயணிகள் போக்குவரத்து அதகாரசபை அனிமதிபடபத்திரம் மற்றும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் பிரத
இழந்த வருவாய் அனுமதிப்பத்திரத்தை வழங்கல்.
- பொலிஸ் முறைப்பாட்டு பிரதி.
- வாகனப் பதிவு சான்றிதழ்
- காப்புறுதி சான்றிதழ்.I
- தொடர்புடைய மேலதிக காலத்துக்கான தொகை
தாறகாலிகமாக அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்
- இயந்திர பழுது காரணமாக சான்றிதழ் பெற படாத வாகனங்களுக்கு மாத்திரம் தாற்காலிகமாக வழங்கப்படும்.
- வாகனம் பழுது பார்த்த இடத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம்.
- வாகன உதிரிப்பாகங்கள் வாங்கியமைக்கான ரிசிப்ட் மற்றும் உறுதி சீட்டு.














